1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் ஆனந்தசுதன் கனகசபை
(சுதன்)
வயது 41
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கொடிகாமம் கச்சாயைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton, Toronto, Alberta ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தசுதன் கனகசபை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஓராண்டு ஆயினும் ஆறாது எம் துயர்கள்
வலிகளை சுமந்து தனிமையிலே அழுகின்றோம்
நினைவுகள் வருகையில் நிலை குலைந்து நிற்கின்றோம்
புன்னகை தவழும் முகத்துடன் உறவினைக் காத்து நின்றாய்!
அயராது உழைக்கும் மனத்துடன்
புதுமைகள் காட்டி நின்றாய்!
வாழ்க்கை என்ற வசந்த காலம் வரும்போதே- உங்களை
வாரி அணைத்துக் கொண்டானே அந்த இறைவன்
வலி தாங்க முடியாமல் நாம்
வாழ்நாள் முழுவதும் துடித்து நிற்கின்றோம்!
ஈர்க்கும் இசையால் நீடுபுகழ் கொண்டவனே
எம் மனங்களில் என்றும் வாழ்பவனே
உன் ஆத்மா சாந்திபெற
இறைவனை வேண்டுகின்றோம்.
என்றும் உங்கள் பிரிவால் வாடும்
குடும்பத்தினர்
தகவல்:
குடும்பத்தினர்
அன்பின் உருவமே சுதன் ! உன்னை எம்மால் மறக்க முடியாது. உன்னை மாதிரி ஒரு பள்ளி நண்பனையோ, சக தொழிலாளியையோ காணுவது கடினம் என்பதை உனது இறுதி நாளில் கண்டு கொண்டோம்.பலருடைய மனங்களில் இடம் பிடித்தது...