4ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். நல்லூர் அரசடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகலிங்கம் ஆனந்தராணி அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் நெஞ்சில் என்றும் நிறைந்திருக்கும்
அம்மா நீங்கள் எங்களுடன் வாழ்ந்த நாட்களும்
நினைவுகளும் நிலையானவை
நீங்கள் எங்களுக்கு செய்த
நன்மைகள் எண்ணி முடியாதவை
வார்த்தைகளால் வர்ணிக்க முடியாதவை
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது
அன்பின் இறைவா எமக்கு இப்படியோர்
அன்பான அம்மாவை தந்ததிற்கு
எந்நாளும் உமக்கு நன்றி
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிராத்திப்பதோடு, அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஓம் சாந்தி சாந்தி சாந்தி.