Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 31 MAY 1950
மறைவு 24 MAR 2022
அமரர் கனகலிங்கம் ஆனந்தராணி
வயது 71
அமரர் கனகலிங்கம் ஆனந்தராணி 1950 - 2022 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 3 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி: 12-04-2023

யாழ். நல்லூர் அரசடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகலிங்கம் ஆனந்தராணி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

வானுக்கும் மண்ணுக்கும்
தூது செல்லும் காற்றே!
வானில் இருக்கும் நம்
துகிரான தாயிற்கு
கூறிவிடு நம் செய்தியதை!

ஆலமரம் சாய்ந்தது எதற்க்கென
ஆளாளுக்கு கவலையம்மா இங்கே!
ஆனந்தமாய் அரவணைத்து
அன்பாய் பழகும்
நம் அம்மா எங்கே?

அம்மா, பாசக்கைகளால்
ஒரு பிடி சோறு வேணும்
பலத்தை தரும்
உங்கள் ஒரு வார்த்தை வேணும்!
படுத்து தூங்க
ஒரு கணம் மடி வேணும்
பவளமான தாயே!
மொத்தத்தில் நீங்கள் வேணும்!

உங்களையும் அப்பாவையும்
உயிராக நினைச்சு உருகும் பிள்ளைகளின்
தூதை கேட்டுக்கொள்ளுங்கள் அம்மா! 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..  

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Sun, 27 Mar, 2022
நன்றி நவிலல் Sat, 23 Apr, 2022