கண்ணீர் அஞ்சலி
RIP.
Late Anantharasa Uthayarany
1976 -
2021
ஆழ்ந்த அனுதாபங்கள் .ராசன் மச்சான் மற்றும் அவரின் மகள்கள் மூவருக்கும் இறைவன் தையரியத்தையும் அமைதியையும் கொடுப்பானாக .எங்களை மீளாத்துயரில் விட்டுச்சென்ற சகோதரி ராணி எனும் உன்னதமான ஆத்மாவின் சாந்திக்காக எல்லாம் வல்ல ஈஸ்வரனின் ஆசிகள் மனமுருக வேண்டி .ஓம் சாந்தி ..சாந்தி ..சாந்தி
Write Tribute