கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Anantharasa Uthayarany
1976 -
2021
ஒரு உறவின் பிரிவு என்பது ஈடுசெய்ய முடியாதது . எனது மச்சானுக்கும், மருமகள்களுக்கும் அந்த எல்லாம் வல்ல இறைவன் மனதில் சாந்தியையும் , ஆறுதலைகொடுப்பானாக. மேலும் அன்புக்குரிய தங்கையின் ஆத்மா சாந்திக்காகவும் எல்லாம் வல்ல இறைவனை மிகவும் இரங்கி வணங்கி வேண்டிக்கொள்கின்றோம் . இந்தத்துயரில் நேரில் சென்று பங்குகொள்ளமுடியாத மிகவும் இக்கட்டான corona எனும் கொடிய காரணம் . நாங்கள் தூரத்தில் இருந்தாலும்! மச்சான் ஆறாத இத்துயரில் உங்களுடன் பங்கு கொண்டே நிற்கிறோம் .
Write Tribute