அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நேரடியாகவும், தொலைபேசியூடாகவும் துயர் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிச்சடங்கிலும், ஊர்வலத்திலும் கலந்து கொண்ட உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், மலர்வளையங்கள் அனுப்பிய அன்பு இதயங்களுக்கும் எமது குடும்பத்தினர் சார்பாக நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
                                
                                    இங்ஙனம்,
                                
                                குடும்பத்தினர்
                            
                                                    
                    
                    
        
                    
Periamma, I will always remember you and appreciate what you have done for me. You will always be in my heart and I will cherish our found memories forever.