மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தபவனம் கந்தையா அவர்கள் 06-09-2019 வெள்ளிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா சத்தியபாமா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்ற சந்தனம் வீரப்பாஅழகு தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கந்தையா அவர்களின் அன்பு மனைவியும்,
கெளரி அவர்களின் அன்புத் தாயாரும்,
சர்வேஷ்வரா(ஈசா) அவர்களின் அன்பு மாமியாரும்,
வைஷ்ணவி அவர்களின் அன்புப் பேத்தியும்,
ரஞ்சி(பிரித்தானியா), மகேஸ்(பிரித்தானியா), மங்கா(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அஞ்சலா(கனடா), கிரிசாந்(பிரித்தானியா), றஜீவ்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பெரியம்மாவும்,
அலெக்(கனடா), அஞ்சலா(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமியும்,
டெய்சி(பிரித்தானியா), அல்பி(பிரித்தானியா) ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Periamma, I will always remember you and appreciate what you have done for me. You will always be in my heart and I will cherish our found memories forever.