1ம் ஆண்டு நினைவஞ்சலி
    
                    
            அமரர் ஆனந்தபவனம் கந்தையா
                    
                            
                வயது 86
            
                                    
            
                    Tribute
                    14
                    people tributed
                
            
            
                அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
            
        மட்டக்களப்பைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனந்தபவனம் கந்தையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உதரத்துள் உயிர்தந்து
உதிரத்தைப் பகிர்ந்தளித்தீர்
உதட்டோரப் புன்னகையால்
இன்முகம் மலர்ந்திடுவீர்
அன்பான மொழிபேசி
உறவுகளை அரவணைத்தீர்
அம்மா என்ற சொல்லுக்கு
அர்த்தமாய் வாழ்ந்திட்டீர்
ஓராண்டும் கடந்ததம்மா
ஒருயுகம் போல் உள்ளதம்மா
நனவுபோல் இல்லையம்மா
கனவுபோல் இருக்குதம்மா !
வாழ்ந்திடும் காலமெல்லாம்
இனி உங்கள் துயரந்தான்
வழிந்தோடும் கண்ணீரை
உங்கள் காலடியில் சேர்க்கின்றோம்...
                        தகவல்:
                        குடும்பத்தினர்
                    
                                                        
                    
        
                    
Periamma, I will always remember you and appreciate what you have done for me. You will always be in my heart and I will cherish our found memories forever.