Clicky

பிறப்பு 05 DEC 1954
இறப்பு 06 AUG 2023
அமரர் அம்பலம் தர்மலிங்கம்
வயது 68
அமரர் அம்பலம் தர்மலிங்கம் 1954 - 2023 செட்டிகுளம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ampalam Tharmalingam
1954 - 2023

அன்பான சம்மந்தி,மாமா அதிக நாள் சேர்ந்திருக்க முடியவில்லை.கொஞ்ச நாட்களில் உங்கள் புன்முறுவல் மூலம் மனம் கவர்ந்தீர்கள் எங்களை. மீண்டும் இலங்கையில் சந்தித்து அளாவளாமென எண்ணியிருந்த எம்மை விட்டு விரைவில் பிரிந்தது எம் எல்லோருக்கும் ஆறாத் துயரத்தை அளித்துள்ளது. உங்கள் ஆன்மா சாந்தியடைய நாம் எல்லோரும் இறைவனை வேண்டுகிறோம். அன்புடன் சம்மந்தி நாதன்- றூபா மருமக்கள் யெகன்,அனந்தன்

Write Tribute