
வவுனியா செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், முதலியார்குளத்தை வதிவிடமாகவும் கொண்ட அம்பலம் தர்மலிங்கம் அவர்கள் 06-08-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், அம்பலம் பார்வதி தம்பதிகளின் அன்பு மகனும், வடிவேல் றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
றெஜினாம்மா அவர்களின் அன்புக் கணவரும்,
லக்சன், உமேசன், திவ்வியா, மிதுசன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பூனம், அகல், கவின் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான முத்துக்குமார், செல்லையா மற்றும் அருமைநாயகம், விசாலாட்சி, தையலம்மா, தம்பிராசா, மயில்வாகனம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான கண்மணி, கனகம்மா, மனோன்மணி, கந்தையா, சுப்பையா மற்றும் பரமேஸ்வரி, கமலவேணி, காலஞ்சென்ற அந்தோனிப்பிள்ளை, அருள்வாசகம், ஆனந்தன், அந்தோனியாப்பிள்ளை, அமலதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற மனோன்மணி, அன்னபூரணம், காலஞ்சென்ற ஜெயமணி, அருள்ராஜன், வசந்தி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
லியா அவர்களின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 08-08-2023 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப 02:00 மணியளவில் செட்டிகுளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அன்னாரின் ஆத்ம சாந்திக்காகவும் குடும்பத்தாரின் மன அமைதிக்காகவும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். May his soul rest in peace.