3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
வவுனியா செட்டிகுளத்தைப் பிறப்பிடமாகவும், முதலியார்குளத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த அம்பலம் தர்மலிங்கம் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்காத நினைவுகளுடன்,
உங்கள் நினைவுகளுடன்
எங்கள் வாழ்க்கை...
தகவல்:
குடும்பத்தினர்
அன்னாரின் ஆத்ம சாந்திக்காகவும் குடும்பத்தாரின் மன அமைதிக்காகவும் ஆண்டவனை பிரார்த்திக்கிறேன். May his soul rest in peace.