Clicky

பிறப்பு 24 DEC 1954
இறப்பு 02 NOV 2021
அமரர் ஜெயரெத்தினம் அம்பலம்
ஓய்வு பெற்ற ஆசிரியர்
வயது 66
அமரர் ஜெயரெத்தினம் அம்பலம் 1954 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Kumarathasan Kandiah 05 NOV 2021 Australia

சித்தப்பாவின் இழப்பினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினரின் துயரத்தில் நாமும் பங்குகொள்கின்றோம். அவரின் ஆத்மா இறையடியில் நித்திய அமைதிபெற எமது பிரார்த்தனகள். ஓம். சாந்தி! பண்டிதர், அமரர் நா.கந்தையா குடும்பத்தின் சார்பில், க.குமாரதாசன், மெல்பேர்ண், அவுஸ்திரேலியா