யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயரெத்தினம் அம்பலம் அவர்களின் நன்றி நவிலல்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், கண்ணீர் அஞ்சலி வெளிட்டவர்களுக்கும், நயினாதீவு கனடிய அபிவிருத்தி சங்கத்திற்கும், நெடுந்தீவு மக்கள் ஒன்றியத்திற்கும், வீடு தேடி வந்து ஆறுதல் கூறி உணவு வழங்கியவர்களுக்கும், Markham முதியோர் சங்க உறுப்பினர்களுக்கும், இறுதியாக வேலை செய்த Markham Duplium Korean Ladies உறுப்பினர்களுக்கும், இம்மலரை ஆக்கம் செய்து தந்த நயீனை நாவலர் வே.க.த.சு தவம் அவர்களுக்கும், J.J Printers 31வது நாள் மலரை அச்சிட்டு தந்தமைக்கும், 31வது நாள் அந்தியட்டி நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அத்தானின் பிரிவால் வாடும் அக்கா குடும்பத்துக்கு சமாதானத்தின் தேவன் சமாதானம் தருவாராக சுத்த இருதயமுள்ளவரகள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள இப்படிக்கு உங்கள் தங்கைகுடும்பம். வசந்தா...