யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு, யாழ்ப்பாணம், கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஜெயரெத்தினம் அம்பலம் அவர்கள் 02-11-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற அம்பலம் பொன்னு தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பழனிவேலு, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சியாமளாதேவி(ஓய்வுபெற்ற ஆசிரியை) அவர்களின் அன்புக் கணவரும்,
ஆதவன், செந்தூரன், காலஞ்சென்ற எழில்வதனி, இராகுலன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
அஜித்தா, ஷர்மியா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான முத்துகுமாரு, கனகம்மா ஆகியோரின் அன்பு தம்பியும்,
இந்திராதேவி(கனடா), பரமேஸ்வரன்(இலங்கை), சந்திராதேவி, பாலேஸ்வரன்(கனடா), விக்கினேஸ்வரன்(நோர்வே), சித்திராதேவி, ஜெகதீஸ்வரன்(லண்டன்), இராசம்மா(இலங்கை), காலஞ்சென்ற கணபதிபிள்ளை(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சபா வரதராசா(கனடா), மணிமொழி(இலங்கை), காலஞ்சென்ற சந்திரகாந்தன், தமிழ்செல்வி, பத்மநாதன், பூரணசுந்தரி(லண்டன்), அநுசூயா(கனடா) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Friday, 05 Nov 2021 6:00 PM - 9:00 PM
- Saturday, 06 Nov 2021 6:00 PM - 9:00 PM
- Sunday, 07 Nov 2021 5:30 AM - 9:00 AM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அத்தானின் பிரிவால் வாடும் அக்கா குடும்பத்துக்கு சமாதானத்தின் தேவன் சமாதானம் தருவாராக சுத்த இருதயமுள்ளவரகள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள இப்படிக்கு உங்கள் தங்கைகுடும்பம். வசந்தா...