Clicky

பிறப்பு 24 DEC 1954
இறப்பு 02 NOV 2021
அமரர் ஜெயரெத்தினம் அம்பலம்
ஓய்வு பெற்ற ஆசிரியர்
வயது 66
அமரர் ஜெயரெத்தினம் அம்பலம் 1954 - 2021 நெடுந்தீவு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

இரா. வயிரவநாதன் 05 NOV 2021 Canada

எல்லோருடனும் அன்புபாராட்டி மிகவும் அமைதியாக பண்புடன் வாழ்ந்த மனிதர் இவ்வுலகு விட்டு நீங்கியது மிக்க வேதனையளிக்கின்றது.இயற்கையின் நியதி. அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவிப்பதோடு அவர் ஆன்மா இறையடி எய்த பிரார்த்திப்போம்.