அமரர் ஜெயரெத்தினம் அம்பலம்
ஓய்வு பெற்ற ஆசிரியர்
வயது 66
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Jeyaratnam Ambalam
1954 -
2021
மண்ணில் நல்ல வண்ணம் வாழ்ந்து, விண்ணுலகம் சென்று விட்ட எமது சித்தப்பாக்கு எமது குடும்பத்தினரின் கண்ணீர் அஞ்சலிகள். அவரின் ஆத்மா சாந்தியடையவும். அவரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்து கொள்கின்றோம். ஓம் சாந்தி!
Write Tribute
அத்தானின் பிரிவால் வாடும் அக்கா குடும்பத்துக்கு சமாதானத்தின் தேவன் சமாதானம் தருவாராக சுத்த இருதயமுள்ளவரகள் பாக்கியவான்கள் அவர்கள் தேவனை தரிசிப்பார்கள இப்படிக்கு உங்கள் தங்கைகுடும்பம். வசந்தா...