Clicky

பிறப்பு 30 AUG 1939
இறப்பு 10 JUL 2025
திருமதி அமிர்தவல்லி ராஜரட்ணம்
வயது 85
திருமதி அமிர்தவல்லி ராஜரட்ணம் 1939 - 2025 வேலணை, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Amirthavalli Rajaratnam
1939 - 2025

உடலால் துன்புற்று.. மனதை மறந்து மக்களிற்காக தன்னை அற்பணித்த அன்னை.. குடைபோல் சாய்ந்தனளே.. குலம் காத்த தேவதை.. அனலிலில் வேகுதல் தகுமோ..காலன் படைவந்து ஆட்கொண்டதோ.. ஆத்மா ஆதிசிவன் காலடி சரணமே.. மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி..

Write Tribute