மரண அறிவித்தல்

திருமதி அமிர்தவல்லி ராஜரட்ணம்
வயது 85
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். வேலணையைப் பிறப்பிடமாகவும், புளியங்கூடல், கனடா Guelph ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தவல்லி ராஜரட்ணம் அவர்கள் 10-07-2025 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காராளசிங்கம் தில்லைவனம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கண்ணம்மா கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
ராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
மேகலா, வசந்தன், ராதிகா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தவலோகநாதன், சண்முகம், சித்ரா ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
மேகலா - மகள்
- Mobile : +12269794093
தவலோகநாதன் - மருமகன்
- Mobile : +12269795735
சண்முகம் - மருமகன்
- Mobile : +4917680256828
வசந்தன் - மகன்
- Mobile : +15198304132
- Phone : +15198230730