Clicky

பிறப்பு 25 NOV 1943
இறப்பு 13 JAN 2025
திருமதி அமிர்தாம்பிகை தங்கராஜா
வயது 81
திருமதி அமிர்தாம்பிகை தங்கராஜா 1943 - 2025 சுண்டிக்குளி, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

சடகோபன்- இலங்கை 16 JAN 2025 Sri Lanka

அன்பின் சதீசன், வாகீசன் மற்றும் மஞ்சு! அம்மாவின் துயரில் ஆழ்ந்திருக்கும் உங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வார்த்தைகள் எதுவும் என்னிடம் இல்லை. பின்னோக்கி ஓடும் எங்கள் ஞாபகங்களில் எப்போதும் நிமிர்ந்து நிற்கும் ஒரு அன்னை. காலங்களின் வழிகாட்டியாக வாழ்ந்த அவரை வழியனுப்பி வைப்போம் மனங்களில் இருத்தி. அவருடைய ஆத்மா சாந்தியடைந்துவிட்டது?? இந்தத் தருணத்திலும் இனிவரும் எல்லாப் பொழுதிலும் உங்களுடன் கடவுள் இணைந்திருந்து வழிப்படுத்துவார்☘️

Tributes