யாழ். சுண்டிக்குழியைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Melbourne ஐ வதிவிடமாகவும் கொண்ட அமிர்தாம்பிகை தங்கராஜா அவர்கள் 13-01-2025 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம் குணபூசணி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற தங்கராஜா(Bank of Ceylon) அவர்களின் அன்பு மனைவியும்,
கமலாம்பிகை, காலஞ்சென்றவர்களான பாலாம்பிகை, யோகாம்பிகை, சிவகுமாரன் ஆகியோரின் சகோதரியும்,
திகழ்மதி, காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், பாலசுப்ரமணியம், சிவநேசன் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
மைதிலி(லண்டன்), வாகீசன்(மெல்பேர்ண்), சதீசன்(மெல்பேர்ண்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
யோகநாதன், சுரேகா, விஜிதா ஆகியோரின் பாசமிகு மாமியும்,
பிரியதீஷ், நிதர்சன், நிலேஷ், அபிஷா, சிவேஷ், சுருதிகா, ஹரிஷ் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Sunday, 19 Jan 2025 10:00 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +447535000959
- Mobile : +61422349758
- Mobile : +61413329882