

திருமதி அமிர்தாம்பிகை தங்கராஜா
1943 -
2025
சுண்டிக்குளி, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அம்மாவின் ஆன்மா இறைவனிடம் சேர்ந்து அமைதி கொண்டு சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்,
அன்னாரின் குடும்பத்தினர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
Write Tribute
மஞ்சு சதீஸ் வாகீஸ் ! அம்மாவின் செய்திகேட்டு மிகதுயருற்றோம். நீங்களும் மிக்க முயற்சிஎடுத்தீர்கள். என்செய்வது?இது தான்நியதிஎன்றால் அவ்வின் ஆன்மசாந்திக் ஆக இறைவனைவேண்டுவோம்.