5ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் செல்வநாயகி அமிர்தலிங்கம்
வயது 87
Tribute
0
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த செல்வநாயகி அமிர்தலிங்கம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா...!
ஆயிரம் தெய்வங்களின்
ஒருமுகமே!
அன்பென்ற வார்த்தையின்
முதலிடமே!
ஆயிரம் வலிகளைச் சுமந்த
முழுமதியே!
என் அம்மா...
அம்மா...
என் அம்மா
ஆண்டுகள் ஐந்து ஆனாலும்
ஆலமரமாய் எம்முன் - நீங்கள்
பசி என்று வருவோரின்
வலி தீர்த்த தாயே!
பாசமெனும் சுமையை
எமை சுமக்க வைத்தாயே
நித்திலத்தின் முத்தாக
எமை வளர்த்து
நித்தமும் புலம்ப விட்டுச் சென்றாயே
அம்மா...!
உங்கள் ஆன்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute