Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 25 NOV 1931
இறப்பு 24 SEP 2019
அமரர் செல்வநாயகி அமிர்தலிங்கம்
வயது 87
அமரர் செல்வநாயகி அமிர்தலிங்கம் 1931 - 2019 மலேசியா, Malaysia Malaysia
Tribute 0 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வட்டுக்கோட்டையை வசிப்பிடமாகவும், பிரான்சை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட செல்வநாயகி அமிர்தலிங்கம் அவர்கள் 24-09-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை செல்லம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைரவநாதர் கற்பகப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற அமிர்தலிங்கம்(பொறியியலாளர் காங்கேசன் சிமெந்துக் கூட்டுத்தாபனம்) அவர்களின் அன்பு மனைவியும்,

ஜெயராணி, விமலராணி(மாலா), வைரவகுமார், சசிக்குமார், கரண்,  தவராஜா, தையல்நாயகி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

திருபரன், பரமகுமார், மீனாகுமாரி, துஷாந்தி, ராணி, சௌமியா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான இராஜதுரை, மகேஸ்வரி, வடிவேல், மனோரஞ்சிதம், புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, நல்லைநாதன், சிவஞானம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பாரதி, காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, இசபெல், கார்த்திகேசு, ஆனந்தி, செல்லத்துரை, நாகம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

ஹரிசாந், ஹரிப்பிரசாந், அர்சனா, ஷரணயன், ஷர்வினா, அஞ்சனா, கார்த்திக், விதுஷன், பபிஷா,  சிவரூபன், சிவரூபி, ராஜூ ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute