Clicky

பிறப்பு 08 JUN 1959
இறப்பு 27 SEP 2025
திருமதி அமிர்தகலா அல்பிரட்
இளைப்பாறிய பட்டதாரி ஆசிரியை- உயர்தர பெண்கள் பாடசாலை, கண்டி
வயது 66
திருமதி அமிர்தகலா அல்பிரட் 1959 - 2025 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mrs Amirthakala Albert
1959 - 2025

Alfred sir, Amruth, மீனா அக்காவின் மறைவையிட்டு ஆழ்ந்த அனுதாபங்கள். பேராதனையில் இருந்தபோது ஒரே குடும்பம் போல பழகியதை எப்படி எங்களால் மறக்க முடியும். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய குறிஞ்சிக்குமரனை வேண்டுகின்றோம். - Bavaharan & Thavavathanee

Write Tribute