
யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கண்டி பேராதனையை வசிப்பிடமாகவும் கொண்ட அமிர்தகலா அல்பிரட் அவர்கள் 27-09-2025 சனிக்கிழமை அன்று மஞ்சவனப்பதி முருகன் பாதாரவிந்தங்களைச் சரணடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற அரியகுட்டி இராஜேந்திரன், புவனேஸ்வரி(பூபதி ரீச்சர்) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வியும், காலஞ்சென்ற R.M. மரியதாஸ், அழகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
கலாநிதி. ம.அல்பிரட்(முன்னாள் பீடாதிபதி, முகாமைத்துவ பீடம், பேராதனைப் பல்கலைக்கழகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவால் நியமிக்கப்பட்ட பேரவை உறுப்பினர், யாழ்பல்கலைக்கழகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
கலாநிதி அம்ருத் அல்பிரட் அவர்களின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற சசிகலா குகதாசன்(கலா), தயாளன் மற்றும் ஜெயாளன்(ஜேம்ஸ்), சகந்தன்(கண்ணன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செலஸ்தீன், ஜெயராணி, ஜெகநேசன், பவானி, ஜேசுதாசன், பயஸ், குகதாசன், கோணேஸ்வரி, அருள்மதி, சிவலீலா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும் ஆவார்.
அன்னாரது பூதவுடல் 27-09-2025 சனிக்கிழமை மற்றும் 28-09-2025 ஞாயிற்றுக்கிழமை ஆகிய தினங்களில் இல.42, ஆடியபாதம் வீதி, கொக்குவில் மேற்கு, கொக்குவில் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு, அதனைத்தொடர்ந்து 29-09-2025 திங்கட்கிழமை மு.ப 10:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தொடர்புகளுக்கு
- Mobile : +94775509535
- Mobile : +94714446449
- Mobile : +16479200049