1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் அமிர்தகலா அல்பிறட்
(மீனா)
இளைப்பாறிய பட்டதாரி ஆசிரியை- பெண்கள் உயர்தர பாடசாலை, கண்டி
வயது 66
அமரர் அமிர்தகலா அல்பிறட்
1959 -
2025
கொக்குவில் மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் மேற்கு மற்றும் பேராதனை ஆகிய இடங்கைள வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமிர்தகலா அல்பிறட் (மீனா) அவர்களின் 1ஆம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 15-10-2026
“ஆண்டு ஒன்று ஆனபோதும்
அகலாத உன் நினைவுகளோடு”
கலாநிதி ம. அல்பிறட்(கணவன்),
கலாநிதி அ.அம்றுத்(மகன்)
தகவல்:
கணவன், மகன்
Our deepest sympathies to Dr.Albert and Amruth. Our thoughts and prayers are with you at this moment. Mr & Mrs.Santosh Kumar. (Sharujan"s parents)