திரு அம்பலவாணர் செல்லத்துரை
(வாணர், குலம் அண்ணர்)
Rtd. Postal Examiner, Department of Posts - Sri Lanka, Founder & Former Gen. Secretary- Sri Murugan Community Centre, and Former Secretary- Sitpanai Murugan Temple Governing and Restoration Councils
வயது 87
திரு அம்பலவாணர் செல்லத்துரை
1937 -
2025
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
எனது அயலவரும் சிறந்த அறிவாற்றலும் ஆளுமையும் கொண்டவரும் மிகச்சிறந்த பண்பாளருமான நான் பெரிதும் மதிக்கும் வாணர் அவர்களின் மறைவு செய்தி மிகுந்த வருத்தம் அளிக்கிறது. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய அவர் வணங்கும் சிற்பனை முருகனை வேண்டுகிறேன். குடும்பத்தினர்க்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்,
Write Tribute
அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.