யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கு, கனடா Ottawa, Markham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அம்பலவாணர் செல்லத்துரை அவர்கள் 27-12-2025 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பூரணம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
தீவண்ணன்(Markham), மாதரசி(Oslo), தயான்(Boston), குலதீரன்(Ottawa), வேல்நம்பி(Pittsburgh) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான இராசலெட்சுமி, கார்த்திகேசு(அம்மான்), கணேசலிங்கம்(ராசாம்மான்) மற்றும் செல்வநாயகி(Toronto), காலஞ்சென்ற சபாநாதன்(செவ்வந்தி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காண்டீபன்(Oslo), யசோதரா(Markham), பிரசாந்தினி(Boston), நிவேதிதா(Ottawa), சுஜிதா(Pittsburgh)ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், சகுந்தலாதேவி, மீனாம்பிகை, குணசிங்கம், சொர்ணேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்ற யோகலட்சுமி மற்றும் புஸ்பகாந்தி(யாழ்ப்பாணம்), சிவகாந்தி(யாழ்ப்பாணம்), பானுமதி(Toronto), மனோகரி(Toronto) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம், தவசெல்வம் மற்றும் வன்னியசிங்கம்(யாழ்ப்பாணம்) கனகநாயகம்(Toronto), லோகநாதன்(Toronto) ஆகியோரின் பாசமிகு சகலனும்,
ஷானுகா, யாதவி, காவ்யா, பிரனீத், தன்யா, ராகவி, கவின் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் உறுதிப்படுத்தப்பட்ட இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம் விரைவில் அறியத்தரப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
நிகழ்வுகள்
- Tuesday, 30 Dec 2025 5:00 PM - 9:00 PM
- Wednesday, 31 Dec 2025 7:30 AM - 9:30 AM
தொடர்புகளுக்கு
- Mobile : +14169175297
- Mobile : +4792051477
- Mobile : +4797608023
- Mobile : +19788660025
- Mobile : +16133559555
- Mobile : +14125871604