Clicky

மண்ணில் 17 SEP 1958
விண்ணில் 22 JUN 2021
அமரர் அம்பலவாணர் இலங்காதேவன்
வயது 62
அமரர் அம்பலவாணர் இலங்காதேவன் 1958 - 2021 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Norway 27 JUN 2021 Norway

பணிப்புலம் பண்டத்தரிப்பை பிறப்பிடமாகவும்,சுவீடனை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் அம்பலவானர் இலங்காதே வன் அவர்கள் இன்று இறைவனடி சேர்ந்தார் என்ற பிரிவுத் துயர் அறிந்து மிகவும் துயருற்றோம்.அன்னாரின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கு எங்களின் ஆழ்ந்த இரங்கலையும்,அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதுடன் அவரது ஆன்மா இறைவனின் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் .

Notices

மரண அறிவித்தல் Sun, 27 Jun, 2021
நன்றி நவிலல் Thu, 22 Jul, 2021