மரண அறிவித்தல்
மண்ணில் 17 SEP 1958
விண்ணில் 22 JUN 2021
திரு அம்பலவாணர் இலங்காதேவன்
வயது 62
திரு அம்பலவாணர் இலங்காதேவன் 1958 - 2021 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். பண்டத்தரிப்பு பணிப்புலத்தைப் பிறப்பிடமாகவும், சுவீடன் Stockholm ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் இலங்காதேவன் அவர்கள் 22-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற அம்பலவாணர், மீனாம்பாள் தம்பதிகளின் அன்பு மகனும், தங்கராசா, காலஞ்சென்ற இலங்கேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பாலரமணி அவர்களின் அன்புக் கணவரும்,

ராதிகா, மயூரி, நிரோஜினி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுரேஷ்குமார், ஜெயகாந்தன், பிரதீபன் ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்ற திருச்செல்வம், செயராணி மற்றும் சச்சிதானந்தம், சிவகலா, அஜந்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

மகேஸ்வரன் அருளானந்தம், நாகேந்திரன், யோகமணி பாலகுமார், ஜெயக்குமார், ஜெகதீஸ்வரன் ஜெயபாலன், காலஞ்சென்ற ஜெயராணி மற்றும் ஜெயறூபி, நந்தினி, சுகன்யா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

தவேந்திரன் ஜெகதீஸ்வரி அவர்களின் பாசமிகு சகலனும்,

தாரணி, பபிசா, லிதிசா, திவ்வியேஸ், றியான், நேகா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 29-06-2021 செவ்வாய்க்கிழமை அன்று சுவீடன் Stockholm நகரில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஜெயகாந்தன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Thu, 22 Jul, 2021