

அமரர் அம்பலவாணர் பாலச்சந்திரன்
1954 -
2024
வட்டுக்கோட்டை, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Ambalavanar Balachandran
1954 -
2024

உ சிவமயம் வாழவழி இருந்தும் வருடங்கள் பல இருந்தும் இங்கு வாழ விரூப்பமில்லையோ காலம்முடிந்து விட்டதோ இல்லை காலன்அழைத்துக் கொண்டதோ வந்த வேலை முடிந்துவிட்டதோ மீழ வழியைச் சொல்லுங்கள் இல்லையேல் மீண்டு பிறந்து வாருங்கள் அதுவரை விடைதருவோமா வினை தீர்த்திடுவோமா??? காத்திருப்போமா கரைசேர்வோமா இப்போ கடமையைச் செய்வோம் நற்காரியமீ செய்வோம் .ஓம் நமசிவாய!!! ஆதிமா சாந்திபெற இறைவனைப்பிரார்திதிப்போம். ஓம் சாந்தி!!!
Write Tribute