யாழ். அராலி மத்தி வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Bremen ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலவாணர் பாலச்சந்திரன் அவர்கள் 01-09-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அ.சி.சோ.அம்பலவாணர் மனோண்மணி தம்பதிகளின் பாசமிகு தவப்புதல்வரும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மேனகா அவர்களின் அன்புமிகு கணவரும்,
காலஞ்சென்ற சிவசக்தி, உமாசக்தி, பத்மாவதி, புனிதவதி, யெஜராணி, காலஞ்சென்ற நிர்மலன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
காலஞ்சென்ற துரைராசா, மகேந்திரன், செல்வராசா, சற்குணானந்தன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,
திருஞானமோகன், ரவிமோகன், மனோறஞ்சன், நீர்மலராஜன், சதிஸ், பிரதீஸ், சுறேன், ஜனோசன், விஜயகுமாரி, பிருந்தா, ராதீகா, கல்பெனா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
நீவாஸ், ஜனுஷா, ஜனித்தா, திபிஷான், விபிஷான், ஜசிக்கா, திபிஷா, திபிக்கா, திசிக்கா, சிவசக்தி, விசாகன், அஸ்விக்கா, கிருஸ்திகா, மதுரிக்கா ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற சந்திரவர்ணன், இந்திரபிரியதர்சினி, உதயவர்ணன், இந்திரவர்ணன், விஜயவர்ணன், Dr.ஜெயந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சகுந்தலாதேவி, ஜீவரதி, கற்பகதேவி, சிவனேஸ்வரி, Dr. பரசுராமன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live Link:-Click Here
நிகழ்வுகள்
- Tuesday, 10 Sep 2024 11:00 AM - 2:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details