திரு அம்பலம் சுப்பிரமணியம்
1934 -
2020
சுழிபுரம் மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
RIP.
Mr Ambalam Subramaniam
1934 -
2020
அன்னாரின் மறைவிட்கு எங்கள் குடும்பத்தின் சார்பில் மனைவி பிள்ளைகள் மற்றும் குடும்ப அங்கத்தவர் எல்லோருக்கும் எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம் ,அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகின்றோம் . *** ஓம் சாந்தி **** ரவி ஈஸ்வரி குடும்பம் லண்டன்
Write Tribute
அன்பான குடும்பத்தினருக்கு, நாங்கள் Germany ல் வசிக்கிறாம். எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நேரத்தில் உங்களுடன் ஒரு ஆறுதலான செய்தியை பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறாம். கடவுள்...