யாழ். சுழிபுரம் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Munich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அம்பலம் சுப்பிரமணியம் அவர்கள் 16-04-2020 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலம் சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ஞானாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
ராதா, நீலா, பத்மகாந்தன், சிறிகாந்தன், கிரிதரகாந்தன், யாழினி, ஜெயகாந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குணசேகரம், சந்திரகுமார், ஜெயானந்தன், வளர்மதி, சுமதி, செல்வனா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, நடனசண்முகம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
யுதர்சிகா, அனுசன், யுதர்சிகன், விதுசன், அனித், அபிசா, அவினயா, ஆரதி, அனன்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அன்பான குடும்பத்தினருக்கு, நாங்கள் Germany ல் வசிக்கிறாம். எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நேரத்தில் உங்களுடன் ஒரு ஆறுதலான செய்தியை பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறாம். கடவுள்...