Clicky

பிறப்பு 15 MAY 1934
இறப்பு 16 APR 2020
திரு அம்பலம் சுப்பிரமணியம் (ஐயா)
வயது 85
திரு அம்பலம் சுப்பிரமணியம் 1934 - 2020 சுழிபுரம் மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Friend 16 MAY 2020 Germany

அன்பான குடும்பத்தினருக்கு, நாங்கள் Germany ல் வசிக்கிறாம். எங்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த நேரத்தில் உங்களுடன் ஒரு ஆறுதலான செய்தியை பகிர்ந்து கொள்ள ஆசைபடுகிறாம். கடவுள் தன்னுடைய வார்த்தையில் இவ்வாறு சொல்கிறார்- அப்போஸ்தலர் 24:15 "நீதிமான்களும் அநீதிமான்களும் உயிர்த்தெழுப்பப்படுவார்கள்". மரணத்தில் இழந்த எங்கள் அன்பானவர்களை மீண்டும் சந்திக்க முடியும் என்று கடவுள் வாக்குக்கொடுக்கிறார். மேலும், இந்த தகவல்களை அறிய விரும்பினால் இந்த website ஐ "" பார்க்கவும்.