யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை குமரகோயிலடியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆழ்வானாச்சிப்பிள்ளை நடராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 25-12-2021
பாசமும் பரிவும் தந்த
எங்கள் குடும்பத்தின் குத்துவிளக்கே
நீங்கள் எங்கே சென்றீர்கள் அம்மா!
மண்ணில் மலர்ந்த மலரம்மா
எண்ணத்தில் இனிமை கொண்ட
எங்கள்
வாழ்வியலின் தத்துவமே....!
வசந்தகால ஒளிவிளக்கே...!
மறுபடி வரவேண்டும் உன்மடியில்
தலை சாய்த்து உறங்கவேண்டும்...!
உங்கள் நினைவுகள்
எத்தனை வருடங்கள் சென்றாலும்
எம் இதயத்தில் இருந்து அகலாது
என்ன செய்வது எம் மனம் ஏங்குகிறது!
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்ட
ஒரு முறையாவது வாங்க அம்மா
உங்கள் முகம் காண.....
உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..
என்றும் உங்கள் நினைவில்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
பூட்டப்பிள்ளைகள்...
Ammamma we all missing but, we know u r blessing us here and love u so much ammamma & miss u By, Ur Chellamma (selvi)