1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் ஆழ்வானாச்சிப்பிள்ளை நடராஜா
வயது 72

அமரர் ஆழ்வானாச்சிப்பிள்ளை நடராஜா
1946 -
2018
சுழிபுரம், Sri Lanka
Sri Lanka
Tribute
20
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை குமரகோயிலடியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆழ்வானாச்சிப்பிள்ளை நடராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அணையா தீபம் அணைந்ததேனோ?
எங்கள் அன்புச் செல்வம் அம்மா
மறைந்ததேனோ?
கதறி அழுகிறோம், கலங்கித் துடிக்கிறோம்
அம்மா!!!!!
ஓராண்டு ஓடிமறைந்து விட்டது அம்மா!!
ஆனாலும்
என்றென்றும் உங்கள் நினைவலைகள்
அழியாது எங்களுடனே வாழும் அம்மா!!
என்றும் உம் பிரிவால் வாடும்
அன்பு பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்
தகவல்:
குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
ஜீவா - மகன்
- Contact Request Details
Ammamma we all missing but, we know u r blessing us here and love u so much ammamma & miss u By, Ur Chellamma (selvi)