Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 16 FEB 1946
இறப்பு 28 DEC 2018
அமரர் ஆழ்வானாச்சிப்பிள்ளை நடராஜா
வயது 72
அமரர் ஆழ்வானாச்சிப்பிள்ளை நடராஜா 1946 - 2018 சுழிபுரம், Sri Lanka Sri Lanka
Tribute 20 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை குமரகோயிலடியை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆழ்வானாச்சிப்பிள்ளை நடராஜா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் இரண்டானதம்மா
ஆறாத உன் ஞாபகங்கள்
மீண்டும் மனதில் உருண்டோட
மீள முடியாது தவிக்கின்றோம்
மெளனமாய் அழுகின்றோம்

உன் அன்பான பேச்சும்
இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும்
உன் போல துணையும்
யாருமில்லை இன்றுவரை

கணப்பொழுதில் கண்மூட
உன் இறுதி மூச்சு நின்றோட
நம்ப முடியவில்லை இன்னளவும் 
நீ இல்லாத வாழ்க்கையை

காலங்கள் போகலாம் 
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு நீங்காது அம்மா…

உங்கள் நினைவுகளைக்
காலமெல்லாம் சுமந்து நிற்போம் பாசமிகு

பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
பூட்டப்பிள்ளைகள்...

தகவல்: குடும்பத்தினர்