Clicky

பிறப்பு 02 SEP 1941
இறப்பு 25 DEC 2022
அமரர் ஆழ்வான் சகாதேவன் 1941 - 2022 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Papitherani Raguthas 03 JAN 2023 France

அப்பா எங்களை தனியாக விட்டு விட்டு ஏன் சென்றீர்கள்? அப்பா உங்களோடு கதைக்க வேண்டும் போல் உள்ளது. உங்களைப்போல் ஆறுதல் சொல்வதற்கு எவரும் இல்லை நீங்கள் இல்லாத இழப்பை தாங்குவதற்கு நாங்கள் வணங்கும் அம்புத் தெய்வமாக இருந்து வழிநடத்துங்கள்🙏.அப்பா 😭அப்பா😭!!!!