அமரர் ஆழ்வான் சகாதேவன்
வயது 81
அமரர் ஆழ்வான் சகாதேவன்
1941 -
2022
சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Alvan Sagathevan
1941 -
2022
So sorry to hear the lost of the father. My deepest sympathy. நான் France வந்து சந்தித்த தருணங்கள் இன்னும் மனக்கண்ணில் அப்படியே பசுமையாக இருக்கிறது. பழகுவதற்கும் , பாசத்திற்கும் இவரைப் போல் எவரையும் என் வாழ் நாளில் கண்டதில்லை. தனது பிள்ளைகளின் உணர்வுகளை புரிந்து அவர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் உன்னதமான தந்தை. இனிய தந்தையை இழந்து வாடும் உங்கள் குடும்பத்தில் ஒருவனாக நானும் உங்கள் கரங்களை இறுகப் பற்றி உங்கள் நானும் துயரத்தில் கலந்து நிற்கிறேன். அவரின் ஆத்மா சாந்தி அடைய எனது பிரார்த்தனைகள். Milan -மிலன்(Canada) milanready@gmail.com 647-782-3399
Write Tribute
அப்பா எங்களை தனியாக விட்டு விட்டு ஏன் சென்றீர்கள்? அப்பா உங்களோடு கதைக்க வேண்டும் போல் உள்ளது. உங்களைப்போல் ஆறுதல் சொல்வதற்கு எவரும் இல்லை நீங்கள் இல்லாத இழப்பை தாங்குவதற்கு...