Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 SEP 1941
இறப்பு 25 DEC 2022
அமரர் ஆழ்வான் சகாதேவன் 1941 - 2022 சங்கானை, யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Bobigny, சுவிஸ் Zug ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட ஆழ்வான் சகாதேவன் அவர்கள் 25-12-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.

அன்னார், காலஞ்சென்ற ஆழ்வான், சின்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற அப்பையா, மாணிக்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

இலங்காதேவி அவர்களின் அன்புக் கணவரும்,

பட்டு, காலஞ்சென்ற சோமு மற்றும் தியாகராஜா, பவளம், சின்னக்கிளி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற தவராசா மற்றும் பொன்னம்மா ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

யூவராணி, பத்மநாதன், பிறேமராணி, கலாராணி, சசிராணி, பபிதராணி, திசேந்தினி, குகநாதன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

மகேந்திரன், தர்மினி, மனோகரன், பிறேமதாஸ், சண்முகானந்தன், ரகுதாஸ், ரவிக்காந், பிறிஸ்னியா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

டெஸ்மினி , ஜெனிபர், ஜெனிஸ்ரா, டிலைற்ரா, எகினாஸ், அபியாஸ், அம்சன், அபிநயா, ஜதுஷா நிலாம்ஷன், ரபினாஸ், ஜனுஷன், சுஜாம்சன், ஆருஜன், அகிஷன், கபிஷன், கனிஜா, லயநிஸா, கஜானி, ஜிகானா, ஆதித்தியன், சுகந்தன், பிரியங்கா ஆகியோரின் பாசமிகு பேரனும்,

டினாத், டிக்‌ஷா, டிஷானா ஆகியோரின் பாசமிகு பூட்டனும்,

மாணிக்கம் அன்னம்மா, துரைசிங்கம் செல்வராணி, பசுபதி தவமலர், வேலாயுதம் ஞானமலர், செல்லக்கண்டு பஞ்சலக்சுமி, வடிவேலு தவமணி, முருகநாதப்பிள்ளை சுசீலாதேவி, அருமைத்துரை புவனேஸ்வரி ஆகியோரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

குகன் - மகன்
மகேந்திரன் - மருமகன்
தாஸ் - மருமகன்
ரகு - மருமகன்
ரவிகாந் - மருமகன்
சுகந்தன் - பேரன்
நாதன் - மகன்
ஸ்ரீ - மருமகன்
ஜெனிபர் - பேரன்
கண்ணன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices