அமரர் அலோஜி ஜெகநாதன்
ஓய்வுபெற்ற மேற்பார்வையாளர்- காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, சீமெந்து அடைப்பு நிலையம்
வயது 70
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
“நற் செய்தி”
சர்வ வல்லமையுள்ள பேரரசர் கடவுளாகிய ஜெஹோவாவின் ஆறுதல் வார்த்தை சொல்வது
"அவர்களுடைய கண்ணீர் எல்லாம் கடவுள் துடைத்துவிடுவார் .இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது,அழுகை இருக்காது,வேதனை இருக்காது .முன்பு இருந்தது ஒழிந்து போயின என்றதை கேட்டேன்” வெளிப்படுத்தல் புத்தகம் 21:4
மரணித்தோர் எழுப்பப்படுவர் நிச்சயமானதாகும்
உள்ளம் உடைந்தோரே ஆறுதல்படுத்தும் வார்த்தையில் நம்பிக்கை வைப்போம்
Write Tribute