Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 24 SEP 1949
இறப்பு 15 JUL 2020
அமரர் அலோஜி ஜெகநாதன்
ஓய்வுபெற்ற மேற்பார்வையாளர்- காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை, சீமெந்து அடைப்பு நிலையம்
வயது 70
அமரர் அலோஜி ஜெகநாதன் 1949 - 2020 புலோலி, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புலோலியைப் பிறப்பிடமாகவும், காங்கேசன்துறை, கொழும்பு சொய்சாபுரம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட அலோஜி ஜெகநாதன் அவர்களின் நன்றி நவிலல்.

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 11 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.