Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 17 SEP 1938
இறப்பு 14 DEC 2020
அமரர் அல்பேர்ட் ஜோசப் சுப்பிரமணியம் 1938 - 2020 மன்னார், Sri Lanka Sri Lanka
Tribute 36 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

மன்னாரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த அல்பேர்ட் ஜோசப் சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்களைக் கண்போல காத்து
பண்போடு வளர்த்து
நட்கல்வியும் நல் வாழ்வும்
தேடித் தந்த ஒளிவிளக்கே

அன்பிற்கு உறைவிடமான
எமது அருமை அப்பாவே
உம் பிரிவை நாம் சுமந்து
ஒரு வருடம் ஆனபோதிலும்

ஆறாத உமது நினைவுகளால்
மாறாத எமது கவலை என்றும்
வாராதா உமது இனிய முகம்
காணாதா எமது கண்கள்

ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!

என்றும் உங்கள் பிரிவால் துயறுரும் குடும்பத்தினர்...!!!!!!

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்