Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 17 SEP 1938
இறப்பு 14 DEC 2020
அமரர் அல்பேர்ட் ஜோசப் சுப்பிரமணியம் 1938 - 2020 மன்னார், Sri Lanka Sri Lanka
Tribute 36 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மன்னாரைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, யாழ்ப்பாணம், மிருசுவில், கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அல்பேர்ட் ஜோசப் சுப்பிரமணியம் அவர்கள் 14-12-2020 திங்கட்கிழமை அன்று கனடாவில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற செபஸ்டியன் சுப்பிரமணியம், அருள்மணி ஜோசப்பின் சுப்பிரமணியம் தம்பதிகளின் மூத்த மகனும், காலஞ்சென்ற நீக்கிலஸ் செல்வராஜா பாக்கியநாதன், லில்லி ஜோசப்பின் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மரீனா லீலா அவர்களின் அன்புக் கணவரும்,

கலிஸ்ட்ஸ் மோகன்(கனடா), கத்தரின் சுமதி(கனடா), கமிலஸ் சுதாகரன்(கனடா), கொட்வின் பாபு(இலங்கை) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

கிறிஸ்டி(சிறீ- இலங்கை), ஏஞ்சலா சிறிமதி(அவுஸ்திரேலியா), இவன்ஸ்பரந்தாபன்(லண்டன்), ஜெகதீசன்(அவுஸ்திரேலியா), ரெக்ஸ் குமார்(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

லெட்டிசியா, ரங்கன், றுகித்தா, தீபா ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

சாந்தா விஜயரட்ணம், Dr. இம்மானுவல் பாக்கியநாதன், அன்ரன் பாக்கியநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

Mellanie, Brian, Jaden, Jaron, Ashley, Tivon, Carishman, Britney ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்