1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்பு
03 SEP 1945
இறப்பு
06 FEB 2021

அமரர் அழகரத்தினம் நல்லையா
1945 -
2021
பண்டத்தரிப்பு, Sri Lanka
Sri Lanka
-
03 SEP 1945 - 06 FEB 2021 (75 வயது)
-
பிறந்த இடம் : பண்டத்தரிப்பு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Vancouver, Canada
Tribute
16
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும், கனடா Vancouver BC ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அழகரத்தினம் நல்லையா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி
ஆண்டொன்று சென்றாலும்
அழியவில்லை எம் சோகம்
மாறாது எம் துயரம்
மறையாது உங்கள் நினைவு!!
உங்களையே உலகமென உறுதியாய்
நாமிருக்க ஏன் விண்ணுலகம்
நிரந்தரமாய் விரைந்தீரோ?
ஆயிரம் உறவுகள் இருந்தாலும்
அப்பா உங்களைப் போல் ஆகுமா?
என்றும் உங்கள் நினைவுகளை
சுமந்து வாழ்கின்றோம்!
ஈடில்லா எங்கள் பொக்கிஷம் நீங்கள் தானே
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
பண்டத்தரிப்பு, Sri Lanka பிறந்த இடம்
-
Vancouver, Canada வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
No Photos
Notices
மரண அறிவித்தல்
Sun, 07 Feb, 2021
நன்றி நவிலல்
Sat, 06 Mar, 2021
Request Contact ( )

அமரர் அழகரத்தினம் நல்லையா
1945 -
2021
பண்டத்தரிப்பு, Sri Lanka