Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 SEP 1945
இறப்பு 06 FEB 2021
அமரர் அழகரத்தினம் நல்லையா
வயது 75
அமரர் அழகரத்தினம் நல்லையா 1945 - 2021 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.

யாழ். பண்டத்தரிப்பு பிரான்பற்றைப் பிறப்பிடமாகவும்,  கனடா Vancouver BC ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அழகரத்தினம் நல்லையா அவர்கள் 06-02-2021 சனிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற பவளமணி அவர்களின் அன்புக் கணவரும்,

கருணகரன், மணிவண்ணன், மோகனதாஸ், சண்முகதாஸ், இராஜேஸ்வரி, ரமணன், விஜயகுமார் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சரஸ்வதி மற்றும் அருச்சனன், செல்வராசா, ராணி, சந்திராதேவி, சகாதேவன், பரமசோதி, மகேந்திரன், காலஞ்சென்ற சின்னராசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

அழகராணி, வசந்தமலர், பத்மா, கவிதா, சுந்தரராஜன், யோகரதி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

தங்கராசா, விமலாதேவி, பரமேஸ்வரி, காலஞ்சென்ற புவனேந்திரராசா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

பிரியங்கா, துஸ்யந், சர்மினி, பிரதாப், திவ்யனா, தர்சன், ப்ரீத்தா, ஜான்சன், சிந்தியா, சிந்துஷன், தர்சிகா, டிரிகான், டியாரிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Mr. Alagaratnam Nalliah was born in  Piranpattu Pandatharippu, Jaffna Sri Lanka, lived in  Vancouver, BC, Canada and passed away peacefully on February 6th, 2021.

He is the loving husband of late Pavalarani.

Loving father of Karunakaran, Manivannan, Mohanathas, Shanmugathas, Rajeswary, Ramanan, Vijayakumar.

Loving brother of late Saraswathi, Aruchanan, Selvarasa, Rani, Chandradevi, Sagathevan, Paramsothi, Mahendran, late Sinnarasa.

Loving father in law of Alagaranee, Vasanthamalar, Pathma, Kavitha, Sundararajan, Yogarathy.

Loving brother in law of Thangarasa, Vimaladevi, Paramaraswaery, late Puvenchirarasa.  

Loving grand father of  Priyangah, Dhushyanth, Sarmine, Prathap, Divyana, Tharsan, Preetha, Jansan, Chinthiya, Sinthushan, Tharsica, Dirikhan, Diyariha.

This notice is provided for all family and friends.

Viewing dates and time:
Wednesday, February 10th, 2021 6pm-7pm
https://funeraweb.tv/en/diffus...

Wednesday, February 10th 7:30pm-8:30pm
https://funeraweb.tv/en/diffus...

Thursday, February 11th, 2021 7:45am-8:45am
https://funeraweb.tv/en/diffus...

Funeral Service date and time:
Thursday, February 11th, 2021 12:30pm-2pm
https://funeraweb.tv/en/diffus...

Witness Cremation date and time:
Thursday, February 11th, 2021 2pm

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

Notices

நன்றி நவிலல் Sat, 06 Mar, 2021