Clicky

பிறப்பு 02 JUN 1933
இறப்பு 06 APR 2020
அமரர் அழகம்மா தர்மலிங்கம்
வயது 86
அமரர் அழகம்மா தர்மலிங்கம் 1933 - 2020 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Alagamma Tharmalingam
1933 - 2020

எங்கள் அன்புக்குரிய தாயே,அம்மா எங்களை விட்டு எங்கு சென்றீர்களோ ! இரண்டு ஆண்டுகள் ஓடியே விட்டது, ஆனாலும் எங்கள் இதயத்தில் என்றும் நிரந்தரமாய் நிலைத்திருப்பீர்கள். உங்கள் அன்பு நிறைந்த முகமும், பாசமிகு உபசரிப்பும், எல்லோரையும் அரவணைத்து வாழ்ந்த வாழ்கையும் , என்றென்றும் எங்கள் நினைவலைகளில் நீங்காமல் நிற்கின்றன. வருடத்திற்கு ஒரு முறையாவது ஓடி வருவோம் உங்கள் முகத்தை பார்பதற்காக, இனி என்றும் பார்கமுடியாமல் நிழல் படமாய் நீங்கள் , கருவறையில் நாங்கள் இருந்த காலத்திலிருந்து, நீங்கள் இவ்வுலகை விட்டு பிரியும் தருணம் வரை எங்களை பேணி பாதுகார்தீர்கள். நாங்கள் தான் சந்தர்ப்ப சூழ்நிலையால் உங்களை பேணி பாதுகாக்கவும், உங்களுடனே கூட இருந்து வாழ முடியாத துர்பாக்கியசாலிகள் அம்மா ! வருந்துகின்றோம்,வருந்துகின்றோம்,வருந்துகின்றோம்! உங்கள் ஆத்ம சார்ந்திக்காக பிரார்த்திக்கின்றோம் அம்மா! 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்பூட்டிகள்

Write Tribute

Tributes