Clicky

பிறப்பு 02 JUN 1933
இறப்பு 06 APR 2020
அமரர் அழகம்மா தர்மலிங்கம்
வயது 86
அமரர் அழகம்மா தர்மலிங்கம் 1933 - 2020 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
என் பாசமிகு அம்மா ♡ உங்களை இழந்து வாடுகிறேன். நீங்கள் அன்பு நிறைந்த தாயாராய் பொறுமையான தாயாய் எனக்கு நீங்கள் ஆண்டவர் தந்த பொக்கிஷம், அம்மா. உங்களை நான் இவ்வுலகில் இருக்கும் வரை உங்கள் நினைவுகள் என்னை விட்டு நீங்காது, அம்மா. நிச்சயம் நீங்கள் சொர்க்கத்தில் தான் இருப்பீர்கள், அம்மா. அது நிச்சயம், எனென்றால் அவ்வளவு நன்மைகள் செய்திருக்கிறீர்கள், அம்மா. நான் உங்கள் இறுதி முடிவில் பக்கத்தில் இல்லாமல் கூட போய் விட்டேனே, அம்மா. இதை நினைத்து வேதனை அடைகிறேன், அம்மா. என் அம்மாவின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றேன். - உங்கள் அன்பு மகள் கமலேஸ்வரி (வசந்தி)
Write Tribute

Tributes