Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 02 JUN 1933
இறப்பு 06 APR 2020
அமரர் அழகம்மா தர்மலிங்கம்
வயது 86
அமரர் அழகம்மா தர்மலிங்கம் 1933 - 2020 மட்டக்களப்பு, Sri Lanka Sri Lanka
Tribute 7 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

மட்டக்களப்பு தாழங்குடாவைப் பிறப்பிடமாகவும், ஆரையம்பதி 01 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட அழகம்மா தர்மலிங்கம் அவர்கள் 06-04-2020 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.  

அன்னார், காலஞ்சென்றவர்களான அழகையா இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை சின்னதங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம்(பத்தர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரெட்ணாம்பாள்(ஓய்வுபெற்ற குடும்ப நல உத்தியோகர்), மனோகரன்(ஜேர்மனி), கமலேஸ்வரி(ஜேர்மனி), வசந்தாதேவி(சுவிஸ்), சுசீந்திரமதி ஆகியோரின் பாசமிகு தாயாரும், 

காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, அழகுராசா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

பரமசிங்கம்(ஓய்வுபெற்ற இலங்கை வங்கி உத்தியோகர்), மைக்கல் அருள்பிரகாசம்(ஜேர்மனி), தேவராசா(சுவிஸ்), வசந்தி(ஜேர்மனி), லக்ஸ்மன் ஆகியோரின் அன்பு மாமியாரும், 

காலஞ்சென்றவர்களான தம்பிராசா பத்தர்(சியாமளா நகைமாளிகை- மட்டக்களப்பு), இராசதுரை(ஓய்வுபெற்ற ஆசிரியர்- பெரிய கல்லாறு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,  

சங்கரி(மருத்துவர்- வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலை), டேவசஞ்ஜீவ்(இயக்குனர்– ரெவரிஸ்ட் நிறுவனம்), விதிர்ஷனா, டிலாஞ்ஜலி(செலிங்கோ இன்ஷுரன்ஸ்), றெபேக்கா, கவிலாஷ், கிதியோன், கணாதீஷ், பவதாரணி, பிரஹர்ஷிதா, ஏஞ்ஜலின், ஷேசாங்கி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும், 

சிமியோன், அபிஷாய், பிரதீபன்(மருத்துவர்- யாழ் போதனா வைத்தியசாலை), கிங்ஸ்டன் ஷிரான் பான்ஸ்(உதவி முகாமையாளர்– டீ.எப்.சீ.சீ. வங்கி), திருமாறன்(சேவை உதவியாளர்) ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,  

 கஷ்லா, ஷியரா, கேர்ஷ்ரன், டேஷா ஆகியோரின் அன்பு பூட்டியும் ஆவார். 

அன்னாரின் பூதவுடல் 07-04-2020 செவ்வாய்க்கிழமை அன்று அவரது இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு மு.ப 09:00 மணியளவில் ஆரையம்பதி பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும். 

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.  

Mrs. Alagamma Tharmalingam was born in Batticaloa Thazhanguda, Lived in Arayampathy passed away peacefully on Monday 6th April 2020.  

She is the Beloved wife of late Tharmalingam. 

Loving mother of Ratnampal(Retired Midwife), Manoharan(Germany), Kamaleswary (Germany), Vasanthathevy(Switzerland), Suseendramathy.  

Mother-in-law of Paramasingam(Retired Bank Officer), Michael-Arulpragasam(Germany), Thevaraj(Switzerland), Vasanthy(Germany) Luxsman.

Beloved sister of late Sellathuri and Alagurasa, Beloved sister-in-law of late Thambirasa(Shiyamala Jewellery, Batticaloa), late Rajathurai(Retired teacher).

Beloved grandmother of Sankary (Doctor – Vaddukoddai Hospital), Piratheepan(Doctor– Jaffna Hospital), Devasanjeev(Director– Reverists), Vithirshana, Shiran Barnes(Asst. Manager– DFCC), Dilanjali(Analyst- Celinco Insurance, Thirumaran (Service Assistant), Rebecca, Gideon, Angelien, Kavellash, Kanaatheesh, Simeon, Abishai, Pavatharani, Praharshitha & Sheshanki. 

 Beloved great- grandmother of Kashla, Shearra, Khershton and Dhesha. 

Remains lie at New Kali Kovil Street Arayampathi – 01 and cortege leaves for burial at 9.00 A.M. at the Arayampathi General Cemetery, Batticaloa on Tuesday 7th April 2020. 

 This notice is provided for all family and friends. 

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்